இதற்காக படக்குழுவினர் சாமியானா பந்தலில் கொட்டகைகள் அமைத்து அங்கு முகாமிட்டுள்ளனர். துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு இருக்கிறார்கள்.டிசம்பர் 12ம் தேதி தனது பிறந்த நாளில் ‘லிங்கா’ படம் ரிலீசாகும் என ரஜினி அறிவித்து உள்ளார். எனவே படப்பிடிப்பை டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் முழு வீச்சில் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ‘லிங்கா’ படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்பகுதி சேறும் சகதியுமாகிவிட்டது. இதனால் படப்பிடிப்பு சாதனங்களை தூக்கி செல்ல முடியாமல் படக்குழுவினர் சிரமப்படுகின்றனர்.ஆனாலும் திட்டமிட்டபடி படத்தை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வருகின்றனர். ஓரிரு வாரத்தில் முழு படத்தையும் முடித்து விட்டு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே