eniyatamil.com
மீண்டும் இணைந்து நடிக்கும் மலையாள சூப்பர் ஸ்டார்கள்!…
சென்னை:-மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டியும், மோகன்லாலும் இதுவரை 55 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். கடைசியாக டுவண்டி டுவண்டியில் இணைந்து நடித்தார்கள். மம்முட்டி படங்களில் மோகன்லாலும் மோக…