அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அஞ்சல்துறை நாகேஸ்வரராவின் தபால்தலையை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளது. வருகிற 20ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் நாகேஸ்வரராவின் பிறந்த நாளில் இந்த தபால்தலை வெளியிடப்படுகிறது என்று அக்கினேனி பவுண்டேஷன் அறிவித்துள்ளது.
தகவல் அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம். எனது தந்தைக்கு அமெரிக்கா அளித்துள்ள கவுரவத்திற்கு நன்றி என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார் நாகேஸ்வரராவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே