ஆனால், யாரும் அதை காதில் வாங்கிககொள்ளவிலலை. இதனால் காலக்கொடுமையை நினைத்து சந்தானம் புலம்பிக்கொண்டிருந்த வேளையில், இப்போது நண்பேன்டா படத்தையடுத்து தான் நடிக்கும் படத்திலும் சந்தானத்துக்கு சான்ஸ் தருவதாக ஏற்கனவே கூறியிருந்த உதயநிதி ஸ்டாலினும் அடுத்த படத்தில் காமெடியனை மாற்றப்போவதாக கூறி விட்டாராம்.
இதுதான் சந்தானத்துக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல் படங்களை அடுத்து இப்போது நடித்து வரும நண்பேன்டா படங்கள் வரை உதயநிதிக்கு இணையான வேடத்தில் சந்தானமும் நடித்திருக்கிறார். அந்த வகையில், ஆரம்பத்தில் உதயநிதியை தாங்கிப்பிடித்தவரே சந்தானம்தான்.இருப்பினும், இப்போது சந்தானத்தின் மார்க்கெட் இறங்குமுகத்தில் இருக்கும்போது எதற்காக ஒரு ஹீரோ ரேஞ்சுக்கு சம்பளம் கொடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்களாம். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது புரியாமல் இருககிறாராம் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே