டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு படம் இயக்குவதற்காக முருகதாஸிடம் மூத்த குடி என்றொரு கதையை சொன்னேன். அதைக்கேட்ட அவர், அதை இரண்டு ஹீரோ சப்ஜெக்ட்டாக மாற்ற சொன்னார். நானும் ஒன்றரை ஆண்டுகளாக அதை மாற்றும் பணியில் இருந்தேன்.
அதன்பிறகு ஏ.ஆர்.முருகதாஸை அணுகியபோது இப்போது அந்த படத்தை தயாரிக்க முடியாது என்று ஒதுங்கி விட்டார். இந்த நேரத்தில்தான் விஜய்யை வைத்து இரண்டு வேடங்களில் அவர் ‘கத்தி’ என்றொரு படத்தை இயக்கும் விசயம் எனக்கு தெரியவந்தது. அதனால் அந்த கதை என்னவாக இருக்கும் என்று நான் அப்படக்குழுவின் பணியாற்றிய சிலரிடம் விசாரித்தபோதுதான் அது என் கதை என்பது எனக்கு தெரியவந்தது.
ஆகவே, நீதிமன்றம் இந்த விசயத்தில் தலையிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு கத்தி படம் திரைக்கு வருவதற்கு முன்பு என் கதையை பயன்படுத்தியதற்கான நிவாரணத்தையும் வாங்கி தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ், மீஞ்சூர் கோபி ஆகிய இருவரிடமும் அவர்களது கதையின் நகலை கோர்ட் கேட்டுள்ளது. அவர்கள் தங்களது கதைகளை வழங்கிய பிறகு அதை ஆராய்ந்த பின்னர் இதுபற்றிய முடிவு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது, ஆக,முருகதாஸின் கத்தி படம் சுட்ட பழமா? சுடாத பழமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே