நான் படம் ஹிட்டானதால் எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. அடுத்தும் ஹிட் கொடுக்க வேண்டும் என்று நல்ல ஸ்கிரிப்டுக்காக ஒரு வருடம் காத்திருந்தேன். அதன் பிறகு அமைந்ததுதான் சலீம் ஸ்கிரிப்ட். அதை படமாக்க ஒரு வருடம் ஆகிவிட்டது. எனவே இரண்டு வருட இடைவெளி ஏற்பட்டது. இது அதிகமான கால அவகாசம் என்பதை உணர்கிறேன். அதனால் இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வேன்.
அடுத்தடுத்து படங்கள் கையில் இருப்பதால் இனி நடிப்பில் முழு கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். அதிக காலமும் உழைப்பும் தேவைப்படும் பெரிய ஹீரோக்கள் படத்திற்கு இனி இசை அமைக்க மாட்டேன். எனது படங்களுக்கு நான் இசை அமைத்தாலும் மற்றவர்களுக்கும் வாய்ப்பு தருவேன். பெரும்பாலும் புதுமுக இயக்குனர்களின் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். என்கிறார் விஜய் ஆண்டனி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே