தற்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திலும் ரயில் சண்டை காட்சியில் நடித்தபோது, ஓடும் ரயிலில் ஓடிக்கொண்டே ஏறுவது. ரயில் பெட்டியின் மேல் நின்று சண்டை செய்வது போன்ற காட்சிகளில் தானே துணிச்சலாக நடித்துள்ளார். ஒரு காட்சியில் 120 அடி உயரத்தில் இருந்து கயிற்றில் கீழே இறங்குவது போன்று நடிப்பதற்கு அஜீத் நடிக்க வந்தபோது, இந்த ரிஸ்க்கெல்லாம் வேண்டாம். ஏதாவது பிரச்சினையாகி விடும் என்று தடுத்தாராம் இயக்குனர் கெளதம்மேனன்.
ஆனால், அஜீத்தோ, பைக் ரேஸ் எவ்வளவு ரிஸ்க்கானது அதையே நான் விளையாட்டாக செய்பவன். எனக்கு இதெல்லாம் ஒரு விசயமே இல்லை என்று தானே கயிற்றில் இறங்கி வருவது போல் நடித்தாராம்.ஆனால், அஜீத் தைரியமாக இறங்கினாலும் 120 அடி உயரமான பில்டிங்கில் இருந்து அவர் கீழே இறங்கி வருவது வரை அனைவரும் பயந்துடனேயே இருந்தார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே