eniyatamil.com
ரஜினி நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!…
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிக்கும், லிங்கா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் கர்நாடகாவில் நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து…