‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். ஏறக்குறைய இன்றைய இளம் நடிகர்கள் அனைவருக்குமே அம்மாவா நடித்து விட்டார். நாயகியாக நடித்ததை விட தற்போது ரொம்பவே பிஸியாக இருக்கிறார் சரண்யா. சமீபத்திய பேட்டி ஒன்றில் இன்னும் நடிக்காத நடிகர்களைப் பற்றி அவர் பேசினார். அப்போது நான் ரஜினிகாந்துடனும், மோகன்லாலுடனும் ஜோடியாக நடிப்பேனே தவிர அவர்களுக்கு அம்மாவாக நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.
எனக்கு சிறு வயதிலிருந்தே ரஜினிகாந்த் என்றால் ரொம்ப பிடிக்கும். என்னுடைய அம்மா தீவிரமான கமல் ரசிகை. நான் சின்னப் பெண்ணாக இருந்த போது சினிமாவுக்குப் போக வேண்டுமென்றால் கூட கமல் படத்திற்குத்தான் முதலில் கூட்டிச் செல்வார். அப்புறம்தான் ரஜினி படத்திற்கே கூட்டிச் செல்வார். ரஜினியுடன் நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே