அந்த சமயத்தில், அவர் நடித்துக் கொண்டிருந்த வேதம் புதிது படப்பிடிப்பு தளத்துக்கு ஒருநாள் சென்ற ரஜினி, அமலா விலங்குகள் மீது காட்டி வரும் பாசத்தை கிண்டலாக பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது நீங்களும் ஒரு காலத்தில் மனிதநேயம் கொண்டவர்களாக மாறுவீர்கள் என்று ரஜினியைப் பார்த்து சிரித்தபடியே சொன்னாராம், அமலா.
ஆனால் இப்போது 22 வருடங்களுக்குப் பிறகு ஒரு டிவித்தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் அமலா, தனது கடந்த காலத்தை புரட்டிப்பார்த்து, நான் சொன்னது போலவே ரஜினி, இப்போது மனிதநேயம் மிக்க மனிதராக மாறி விட்டார். நான் அன்றைக்கு அவரைப்பார்த்து சொன்னது இப்போது நடந்துள்ளது. மனிதர்களின் மனநிலையை காலமும், சூழ்நிலைகளும்தான் தீர்மானிக்கின்றன என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே