பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் சிறு குழந்தைகள்,70 வயது முதியவரின் காதல், தமிழகத்தில் இருந்து வெளிநாடு சென்று நம் கலாசாரம் மறந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தால் என்னவாகும், என்ற மூன்று கதைகளை ஒரு கதைக்குள் அடக்குவதே ‘டூரிங்டாக்கீஸ்’.காதலுக்கு வயதில்லை.மனதுக்குள் வரும் மென்மையான அழகான உணர்வுதான் காதல். நமக்குள்ளும் காதல் உணர்வு இருந்தால் இளைஞனாகவே இருக்கலாம். ‘டூரிங்டாக்கீஸ்’ படத்தில் 70 வயது முதியவராக நானே நடிக்க உள்ளேன். இது எனது கடைசி படமாககூட இருக்கலாம்.
மகன் விஜய் வற்புறுத்துவதால்,இயக்குனர் தொழிலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரும் இன்று உயர்ந்த நிலையில் உள்ளனர். இப்படத்தின் கதாநாயகி சினுலட்சுமியும் உயர்ந்த நிலைக்கு செல்வார். கதையே படத்தின் கதாநாயகன். எந்த படத்திலும் கதைதான் நாயகனை உருவாக்கும், நாயகனால் கதை உருவாவதில்லை.புது முகங்களை வைத்து படம் எடுக்கும்போது டென்ஷன் அதிகமாகும். அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. டூரிங் டாக்கீஸ் படத்தின் ரீலீஸ் எப்போது என்பது குறித்து இலக்கு ஏதும் இல்லை, என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே