இதற்கிடையில், உத்தமவில்லன் படத்துக்கு முன் தொடங்கப்பட்ட விஸ்வரூபம் 2 படத்தை கமலின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி அன்று வெளியிடப்போவதாக கூறி வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். ஐ படத்தைப் பற்றிய செய்திகளை தெரிவிக்க சில நிருபர்களை மட்டும் அழைத்து அப்படத்தின் டிரைலரை போட்டுக்காட்டினார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அப்போது அவரிடம் விஸ்வரூபம் 2 படத்தைப் பற்றியும் செய்தியாளர்கள் கேட்டார்களாம்.
அதற்கு அவர், விஸ்வரூபம் 2 படத்துக்கான கிராபிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் ஆக்ஷன் மட்டுமின்றி நட்பு, பாசம், டான்ஸ், ஃபைட் என எல்லா கலவையும் கலந்த படமாக இருக்கும். மீண்டும் ஒரு சகலகலா வல்லவன் படம் பார்த்த திருப்தி ரசிகர்களுக்குக் கிடைக்கும். ஐ படம் தீபாவளிக்கு வெளியானபிறகு அதற்கு அடுத்த மாதம் அதாவது நவம்பர் 7 ஆம் தேதி விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறேன்! என்று சொன்னாராம்.உத்தமவில்லன் படம் நவம்பர் 7 ஆம் தேதி வெளிவருவதாக சொல்லப்படுகிறதே என்று கேட்கப்பட்டதற்கு, விஸ்வரூபம் 2 படத்துக்கு முன்னால் உத்தமவில்லன் படத்தை ரிலீஸ் செய்யவிட மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்தாராம் ஆஸ்கார் ரவி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே