அண்மையில் இருகாட்டுக் கோட்டையில் நடந்த கார் பந்தயத்தில் 5 சுற்றுக்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார். ஒவ்வொரு சுற்றும் சுமார் 2 கீ.மீ கொண்டது. இவர் எல்லாம் கார் பந்தயத்துக்கு வந்தால் அஜீத் ஆக முடியுமா என்ற முனுமுனுப்பையும் எதிர் கொண்டவராகத் கூரும் ஜெய், அஜித் ஒரு லீடர், சிறந்த லீடர் மேலும் பல லீடர்களைத்தான் உருவாக்குவார்கள். பின்பற்றுவர்களை அல்ல. என்று நம்பும் ஜெய், பார்முலா பந்தயங்களுக்குத் தயாராகிறார். அதற்கு தகுதியான அனுவங்களையும் பயிற்சிகளையும் பெற வேண்டும்.நுட்பங்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் அடக்கமாக.அஜித்தை போலவே நடிப்பிலும் ரேஸிலும் கவனம் செலுத்த விரும்புகிறார் ஜெய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே