eniyatamil.com
பிரபல நடிகர் பவன்கல்யாண் படத்துடன் 50 ரூபாய் நோட்டு!…
ஐதராபாத்:-முன்னாள் மத்திய மந்திரியும் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான சிரஞ்சீவியின் தம்பி பவன்கல்யாண். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜனசேனா …