eniyatamil.com
நடிகர் அர்னால்டை சந்தித்தார் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு!… ‘ஐ’ பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு…
சென்னை:-விக்ரம், எமி ஜாக்சன் நடிக்கும் ஐ படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிசந்திரன் தயாரித்து வருகிறார். படம் தீபாவளியன்று வெளிவருகிறது. அதற்கு முன்ன…