அப்படி தமன்னா நடிக்கும் படங்களுக்கு சிலர் பணமாக கொடுக்காமல் அசையா சொத்துக்களையும் அள்ளிக் கொடுக்கிறார்களாம். அந்த வகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தெலுங்கு படத்தில் நடித்ததற்காக தமன்னாவுக்கு சொகுசு பங்களா ஒன்றை கட்டிக்கொடுத்தனர். அதனால் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்கும்போது அந்த வீட்டில்தான் தங்குகிறார் தமன்னா.
அதையடுத்து, இப்போது தெலுங்கு தயாரிப்பாளர் பெல்லம் கொண்டா சுரேஷ் தனது மகன் பெல்லம் கொண்ட சீனிவாஸை வைத்து தயாரிக்கும் படத்திற்கு தமன்னாவை புக் பண்ணியபோது, ஒரு கோடி ரவுண்டாக வேண்டும் என்று சம்பளம் கேட்டாராம். ஆனால் அதையடுத்து, நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஒரு வீடு தருவதாக தமன்னாவிடம் பட அதிபர் சொல்லவே, டபுள் ஓ.கே சொல்லி விட்டாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே