இதையடுத்து, கடல் கெளதமை வைத்தும் அடுத்து ரங்கூன் என்றொரு படத்தை தயாரிக்கிறார், முருகதாஸ். அந்த படத்தையும், அவரது உதவியாளர்களில் ஒருவரான ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குகிறாராம். இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு, துப்பாக்கி ஆகிய படங்களில் பணியாற்றியவராம்.
25 வயது இளைஞர் ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் இந்த படத்திற்காக தனது கெட்டப்பையும் மாற்றுகிறாராம் கெளதம். அதோடு, தான் நடித்து வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வந்ததால் சோர்ந்து போயிருந்த கெளதம், முருகதாஸ் தயாரிக்கும் எல்லா படங்களுமே ஹிட்டடித்து வருவதால், இநத ரங்கூன் படத்தில் அதிக நம்பிக்கையுடன் கமிட்டாகியிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே