eniyatamil.com
எபோலா நோய்க்கு பலி எண்ணிக்கை 20000 ஆக உயரும்!… உலக சுகாதார மையம் எச்சரிக்கை…
நியூயார்க்:-உலகில் உள்ள மக்களை பெரிதும் அச்சுறுத்தி வரும் எபோலா நோயால் இது வரை 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை தற்போது பலியாகி இருப்பவர்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு உயர்ந…