eniyatamil.com
இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் பார்ட்டியில் விஜய்-விக்ரம்!..
சென்னை:-பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ‘ஐ’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய் நண்பன் படத்தில் நடித்தார்.நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம்தான் ஷங்கர் உதவியா…