eniyatamil.com
ஆசிய விளையாட்டு போட்டிக்கு குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தகுதி!…
புதுடெல்லி:-ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு பாட்டியலாவில் நடைபெற்று வந்தது. பயிற்சி போட்டியின்போது அபாரமாக விளையாடிய மேரி கோம், சோனியாவை முதலில் வீழ்த்தினார…