eniyatamil.com
36 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலில் மீண்டும் வெளிவரும் ‘சங்கராபரணம்’!…
சென்னை:-1979ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான தெலுங்கு படம் சங்கராபரணம். கே.வி.மகாதேவன் இசையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் காலத்தை வென்று இப்போதும் நின்று கொண்டிருக்கிறது. கே.விஸ்வநாத்…