செப்டம்பர் 18ம் தேதி கத்தி ஆடியோவை ரிலீஸ் செய்தே தீருவது என்ற உறுதியாக இருக்கிறதாம் லைகா தயாரிப்பு நிறுவனம். கத்தி ஆடியோ விழாவை லண்டனில் வைத்து பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். லண்டனில் லைகாவுக்கு எதிராக போராடி வருபவர்களின் கை ஓங்கி இருப்பதால் அங்கே விழா நடத்துவது நல்லதல்ல என்பதால் அந்த திட்டத்தை தற்போது கைவிட்டு விட்டனர். எனவே, சென்னையில் உள்ள பிரபல நட்சத்திரஹோட்டலில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
கத்தி படத்தை எதிர்த்து வருபவர்களுக்கு சவால்விடும் வகையிலேயே சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்தார்களாம். இதன் மூலம் எதிர்ப்பாளர்களின் பல்சை அறியவும், அதை வைத்து பட வெளியீட்டை திட்டமிடவும் இருக்கிறார்களாம். சென்னையில் நடைபெற உள்ள கத்தி இசைவெளியீட்டு விழாவுக்கு பாதுகாப்பு கேட்டு முதல்வரை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறாராம் விஜய்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே