மீண்டும் உதயநிதி ஜோடியாகிறார் நடிகை ஹன்சிகா!…

சென்னை:-உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடித்தார். இப்போது மீண்டும் அவர் உதயநிதியுடன் ஜோடி சேருகிறார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது அடுத்து, உதயநிதி நடித்து தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். அதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதுவும் காமெடி ஆக்ஷன் படம்தான். ஹீரோயின் ஹன்சிகா என்பது முடிவாகி இருக்கிறது.

தற்போது உதயநிதி, ராஜேஷ்.எம் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கும் நண்பேன்டா படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது நண்பேன்டா படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. புதிய படத்தின் படப்பிடிப்புகள் அக்டோபர் மாதம் தொடங்குகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago