காரணம், நீ எனது நண்பர் சத்ருகன் சின்ஹாவின் மகள். அந்த வகையில் எனக்கும் மகள் போன்றவள். அதனால் நான்தான் மனதளவில் பதட்டத்துடன் இருக்கிறேன் என்று தனது நிலையை கூறியிருக்கிறார். அதையடுத்து, சோனாக்ஷியை தனது மகள் இடத்தில் வைத்து பேசி வந்த ரஜினி, மதிய இடைவேளை நேரங்களில் ஓய்வாக பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்கு தான் இமயமலை சென்று வந்ததில் இருந்து ஏராளமான ஆன்மீக கதைகளை சொல்லி வந்திருக்கிறார்.
அதோடு, தனக்குத் தெரிந்த சில முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக புத்தகங்களையும் சோனாக்ஷிக்கு பரிசாக கொடுத்திருக்கிறாராம் ரஜினி. அதனால் இப்போது தனக்கு கிடைக்கும் நேரங்களை கொஞ்சமும் வீணடிக்காமல் அந்த புத்தகங்களை படிப்பதிலேயே செலவிட்டு வரும் சோனாக்ஷி, ரஜினியுடன் நடித்தபோது ஒரு மகானுடன் நடிப்பது போன்று நான் உணர்ந்தேன் என்று முன்பு குறிப்பிட்டிருந்தவர், இப்போது அந்த ஆன்மீக புத்தகங்களை படிப்பதால் எனது மனம் இன்னும் தூய்மை அடைந்திருக்கிறது. உலக வாழ்க்கை என்னவென்று தெரிந்திருக்கிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக நானும் பக்குவப்பட்ட பெண்ணாக மாறி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே