இப்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்–எமிஜாக்சனை வைத்து தான் தயாரித்துள்ள ஐ படத்தின் ஆடியோ விழாவை செப்டம்பர் மாதம் நடத்த திட்டுமிட்டுள்ள ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன், அந்த விழாவில் இன்னொரு ஹாலிவுட் நடிகரான அர்னால்டை அழைத்து வரவும் திட்டமிட்டிருக்கிறாராம். அதற்கான முயற்சிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே