அதனால் இந்த பிரச்னைக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து விட வேண்டும் என்று யோசித்த அவர்கள், இப்போது கத்திக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புக்கு ஒரே காரணம் லைக்கா நிறுவனம்தான். மற்றபடி எந்தவித எதிர்ப்பும் இல்லை. அதனால் கத்தி படத்தை லைக்காவிடமிருந்து வாங்கி முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் மூலம் வெளியிடலாம் என்று முடிவெடுத்தார்களாம்.ஆனால் இந்த விசயத்தை அவர்கள் லைக்காவுக்கு கொண்டு சென்றபோது, அவர்களோ, கத்தியை தயாரித்திருப்பது நாங்கள். நீங்கள் அனைவருமே எங்களிடம் சம்பளத்துக்கு வேலை செய்திருக்கிறார்கள். சம்பளத்தையும் வாங்கி விட்டீர்கள்.
அதனால் உங்களுக்கும், எங்களுக்குமிடையே உள்ள டீல் முடிந்து விட்டது. இனி படத்தை எப்படி எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி விட்டார்களாம். அதனால் அவர்களிடம் மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் விஜய்-முருகதாஸ் இருவரும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சமீபத்தில் வெளியிடப்பட்ட கத்தி படத்தின் புதிய போஸ்டரிலும் லைகா நிறுவனத்தின் பெயருடன் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே