eniyatamil.com
8 நாட்களில் படப்பிடிப்பை முடித்த பிரபல இயக்குனர்!…
சென்னை:-தெலுங்கு, ஹிந்தித் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ராம் கோபால் வர்மா. ‘ஐஸ்க்ரீம் 2’ என்ற படத்தை 8 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறார். சில வாரங்களுக்கு ம…