eniyatamil.com
‘ஐ’ படவிழாவில் அர்னால்டு, ஜாக்கிசான்: ஆஸ்கார் ரவிச்சந்திரன் தகவல்!…
சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படம் மெகா பட்ஜெட்டில் தயாராகி உள்ளது. ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு …