ராஜபக்சேவுக்கு நெருக்கமான லைக்கா நிறுவனம் தயாரித்திருப்பதால் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று எதிர்ப்புக்குரல்கள் தொடர்ந்து ஓங்கி ஒலித்துக்கொண்டுள்ளன. இதுசம்பந்தமாக இதுவரை அமைதியாக இருந்து வந்த விஜய், இப்போது களமிறங்கி விட்டாராம். அதன் முதல்கட்டமாக மாணவர் அமைப்புகளை அழைத்து என்ன விசயம். எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அதில் ஓரளவு உடன்பாடு ஏற்பட்டிருக்கிறதாம்.
அதில் அவருக்கு என்ன க்ளூ கிடைத்ததோ, இப்போது ஒருதடவை முடிவு பண்ணிட்டா வெயிட் பண்ணக்கூடாது போய்க்கிட்டே இருக்கனும் என்று தனது சமூகவலைதளத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். விஜய்யின் இந்த நேரடியான பஞ்ச், கத்தி படத்தின் கதி என்னவாகுமோ என்று தடுமாறிக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு பெரிய எனர்ஜியாகி இருக்கிறது. அதனால் பிரச்சினைகளை தளபதி தீர்த்து விட்டார் என்ற நம்பிக்கையில் தீபாவளிக்கு வரப்போகும் கத்தியை கொண்டாட இப்போதே ஆயத்தமாகி விட்டார்கள் விஜய் ரசிகர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே