பல வி.ஐ.பிக்கள் 90 டாலரை மிச்சப்படுத்த குளித்து விடுகிறார்கள். சிலர் 100 டாலரை தூக்கி கையில் கொடுத்து விடுகிறார்கள்.சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற ஹன்சிகாவை பிடித்தார்கள் இந்த அமைப்பினர். அவரிடம் ஒரு பக்கெட் குளிர் நீரை கொடுத்ததும். ஹாயாக வாங்கி தலையில் ஊற்றி விட்டு எதுவும் நடக்காதது போல சிரித்தபடி போஸ் கொடுத்தார். பத்து டாலர் நன்கொடையை வாங்கிக் கொண்டு அவர்கள் சென்று விட்டார்கள்.ஆனால் ஹன்சிகாவின் இந்த குளியல் காட்சி இணைய தளத்தில் சக்கை போடு போடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே