அமெரிக்க விமானத்துக்கு மிகவும் நெருக்கமாக சுமார் 50-100 அடி இடைவெளியில் அச்சுறுத்துவது போல் ஆயுதமேந்திய சீனப் போர் விமானம் 3 முறை வழிமறித்ததாகவும், ஒரு முறை சீன விமானத்தின் வயிற்றுப் பகுதியை அமெரிக்க போர் விமானத்துக்கு காட்டியபடி, தனது ஆயுத பலத்தை நிரூபிக்க சீனப்போர் விமானி முயன்றதாகவும், இது ஏற்கத்தகுந்த செயல் அல்ல, இது தொடர்பாக சீன அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பெண்ட்டகனின் மூத்த செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
இத்தகைய செயல்கள் பாதுகாப்பானதும், தொழில் ரீதியானதும் அல்ல. மாறாக, சீனாவுடன் நாங்கள் வைத்துக் கொள்ள விரும்பும் ராணுவ தரப்பிலான உறவுகளுக்கு இவை பாதிப்பை ஏற்படுத்திவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே