eniyatamil.com
மாயமான எம்.எச்.370 மலேசிய விமான பயணிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் திருட்டு!…
கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பீஜிங்குக்கு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. நீண்ட தேடுதலுக்கு பின்னும் அந்த விமானத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்ந…