பெரிய மாற்றத்துடன் வெளிவரும் ‘கத்தி’!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாறாக இப்படத்திற்கு பல எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளது.

இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது.

இதனால் இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் படத்தின் உரிமையை லைக்கா நிறுவனத்திடம் இருந்து பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் கைபற்றியுள்ளது. இதன் புதிய போஸ்டர்கள் இன்று 6 மணியளவில் வெளியிடுவதாக தகவல் வந்துள்ளது.இனிமேல் ‘கத்தி’ படம் சிக்கல் இல்லாமல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago