இப்படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானது என்றும் எனவே படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என்றும் சிலர் எதிர்த்து வருகின்றனர். மேலும் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். லைக்கா நிறுவனம் இலங்கை தமிழருக்கு சொந்தமானது என்றும் ராஜபக்சேவுடன் எந்த தொடர்பும் கிடையாது என்றும் படக்குழு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் எதிர்ப்புகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கிறது.
இதனால் இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு வரும் நிலையில் படத்தின் உரிமையை லைக்கா நிறுவனத்திடம் இருந்து பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் கைபற்றியுள்ளது. இதன் புதிய போஸ்டர்கள் இன்று 6 மணியளவில் வெளியிடுவதாக தகவல் வந்துள்ளது.இனிமேல் ‘கத்தி’ படம் சிக்கல் இல்லாமல் வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே