eniyatamil.com
மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அஞ்சான்’ நடிகர்….!
‘அஞ்சான்’ படத்திற்குப் பிறகு சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் எமிஜாக்சன் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற…