பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் பிளாஸ்பேக் காட்சியில் சிம்புவுக்கு ஜோடியாக டாப்சி நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது டாப்சிக்கு பதிலாக ஆண்ட்ரியா நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
இதற்குமுன் ஆண்ட்ரியா-சிம்பு இருவரும் ஜோடியாக ‘இங்க என்ன சொல்லுது’ என்ற படத்தில் நடித்தார்கள். இப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால், இது நம்ம ஆளு படத்திலும் ஆண்ட்ரியாவையே சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே