சிம்பு மனதை நான் புண்படுத்த விரும்பவில்லை. நான் அதில் இருந்து விலகி வந்து விட்டேன். இனிமேல் அந்த விஷயத்தை பற்றி பேசக் கூடாது. பத்து வருடம் கழித்து இந்த சர்ச்சை பற்றி கேட்டாலும் நான் அமைதியாகத்தான் இருப்பேன். ஒருத்தரை குற்றம் சொல்லி விரலை நீட்டினால் மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கித்தான் திரும்பி இருக்கும்.
காதல் முறிவுக்கு பிறகும் கூட படத்தில் சேர்ந்து தான் நடிக்கிறோம். நான் சிரிக்கும் போது என் மனதில் என்ன இருக்கிறது என்பது மற்றவர்களுக்கு தெரியாது. கோபம் வந்தாலும் சிரிப்பேன்.
தற்போது ஆறு படங்களில் நடித்து கொண்டு இருக்கிறேன். நான் எந்த நடிகைக்கும் போட்டி இல்லை. எனக்கு நானே தான் போட்டி, முதல் இடம், இரண்டாம் இடம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. சிறப்பாக நடித்தால் நல்ல பெயர் கிடைக்கும். அரண்மனை படத்தில் வித்தியாசமான கேரக்டர் அமைந்தது. இதில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளேன். ஆர்யாவுடன் மீகாமன் படத்தில் ஜாலியான கேரக்டரில் வருகிறேன். பார்ட்டிகளுக்கு போவது பிடிக்காது. நடிப்பது ஜிம்முக்கு போவது என்று இருக்கிறேன். இவ்வாறு ஹன்சிகா கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே