இப்படத்தில் நட்டி என்கிற நடராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக இஷாரா நடித்திருந்தார். வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். மனோபாலா தயாரித்த இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் வெளியான நாளில் இருந்து இப்படம் குறித்து பாஸிட்டிவான கருத்துகள் வந்த வண்ணம் உள்ளது.
சமூகத்தால் விரட்டப்படும் சிறுவன், அதே சமூகத்தை ஏமாற்றும் கிரிமினலாக உருவாவது தான் படத்தின் ஒன்லைன். இப்படத்தில் உள்ள வசனங்களும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. தமிழ்த் திரையுலகின் பல்வேறு இயக்குநர்கள் இப்படத்திற்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தை ஏற்கனவே ரஜினிகாந்த் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் நடிகர் கார்த்தியும் இப்படத்தை பாராட்டியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, “சதுரங்க வேட்டை படத்தை யாரும் பார்க்க தவறாதீர்கள். இப்படத்தை புத்திசாலித்தனமாகவும், உணர்ச்சிபூர்வமாகவும் எடுத்துள்ளார்கள்” என்றார். மேலும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே