eniyatamil.com
மீண்டும் விஷாலை வைத்து இயக்கும் பிரபல இயக்குனர்…!
சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் ‘பாண்டியநாடு’. இதில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார். மதி …