பல முன்னணி ஹீரோ, ஹீரோயின்களும் கூட ரோஹித் இயக்கத்தில் இணைய ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில், ரோஹித் ஷாரூக், கஜோல் ஆகிய இருவரையும் இயக்க உள்ளார்.
படத்தின் கதை, டைட்டில், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த ஆர்வத்தைக் காட்டிலும் ஷாரூக் – கஜோல் படத்தின் ஜோடி என்பதே ஆகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே