eniyatamil.com
சதுர்த்தியன்று வெளியாகும் ‘தல’ அஜித்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்….!
அஜீத் தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் இவர்களுடன் அருண்…