மீனா கேரக்டரில் நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கவுதமி தேர்வாகியுள்ளார். கமல், கவுதமி மகள்களாக இருவர் நடிக்கின்றனர். 17 வயது நிரம்பிய மூத்த மகள் கேரக்டரக்கு நிவேதா தாமசை தேர்வு செய்துள்ளனர். இவர் ‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாக நடித்தவர். இவர் கேரக்டர்தான் கதையின் திருப்பமாகும்.
இன்னொரு மகளாக 8 வயது குழந்தை கேரக்டரில் நடிக்க எஸ்தர் தேர்வாகி உள்ளார். கலாபவன் மணி வில்லன் கேரக்டரில் வருகிறார். பெண் போலீஸ் அதிகாரியாக ஆஷா சரத் வருகிறார். ‘திரிஷ்யம்’ படத்தில் இதே கேரக்டரில் ஆஷா சரத்துதான் நடித்து இருந்தார். தெலுங்கு பதிப்பில் இந்த கேரக்டரில் நதியா நடித்தார்.
நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்துள்ளதால் விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். ‘திரிஷ்யம்’ தமிழ் பதிப்புக்கு ‘பாபநாசம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. திருநெல்வேலியை சுற்றி உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே