வேகமாக பரவும் நடிகை சமந்தாவின் நீச்சல் உடை புகைப்படம்!…

சென்னை:-தெலுங்கில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைய அங்கு முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக ஆனார் நடிகை சமந்தா. ஆனால், தமிழில் மட்டும் முன்னணிக்கு வரமுடியாமல் இருந்தார். திடீரென அவருக்கு ‘அஞ்சான்‘ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைக்க, அடுத்து ‘கத்தி‘ படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தமானார். இரண்டு படங்களில் ‘அஞ்சான்’ முதலில் வெளிவந்து சமந்தாவைப் பற்றி அதிகமாகவே பேச வைத்துவிட்டது. அது நடிப்பைப் பற்றிய பேச்சு அல்ல, அவருடைய நீச்சல் உடையைப் பற்றிய பேச்சு.

படத்தில் சமந்தா படு கிளாமராக நடித்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே சுடிதாரில் வருகிறார். மற்ற காட்சிகளில் குட்டைப் பாவாடை, குட்டையான டிரவுசர் ஆகியவை மட்டுமே அணிந்து வருகிறார். இது குடும்பத்துடன் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு நெளிய வைக்கும் அளவில் இருந்தாலும், இளம் ரசிகர்கள் திரையரங்குகளில் நிறையவே கமெண்ட் அடித்து வருகிறார்கள். அதிலும் ஒரு பாடல் காட்சியில் சமந்தா சில வினாடிகள் நீச்சல் உடையில் வரும் போது விசில் சத்தம் அதிகமாக ஒலிக்கிறதாம். அந்தக் குறிப்பிட்ட காட்சியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது. அது பற்றிய கமெண்ட்டுகளும் அதிகம் எழுந்து வருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago