இப்படி சிலர் அவரது காதுபடவே சொல்லியது அவரை ரொம்பவே டென்சன் செய்து விட்டதாம். சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது யாருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்களோ அதை வைத்துதான் ஒருவருக்கு கொடுக்கப்படுவது. அந்த வகையில, இன்றைக்கு நான் எந்த மேடைகளில் ஏறினாலும் என்னைப் பார்த்ததும் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள்.அதுமட்டுமின்றி, சில கல்லூரி விழாக்களுக்கு செல்லும்போது இளவட்ட பெண்களெல்லாம் என்னுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதில் பெரிய ஆர்வம் காட்டுகிறார்கள்.
அந்த அளவுக்கு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை நான் கவர்ந்திருக்கிறேன் என்று கூறி வரும் பவர் ஸ்டார், ரஜினிதான் தனக்கு போட்டி என்பதை மேலும் நிரூபிக்க டிசம்பர் 12ம் தேதி ரஜினி நடித்த லிங்கா படம் திரைக்கு வருவதால், தான் நாயகனாக நடித்துள்ள ஆனந்த தொல்லை படத்தையும் அன்றைய தினமே வெளியிடுகிறாராம்.அதனால், மொத்த தியேட்டர்களையும் லிங்கா டீமே கைப்பற்றி விடக்கூடாது என்பதற்காக இப்போதே, சில தியேட்டர்களை தன்பக்கம் இழுக்கும் வேலைகளில் இறங்கி விட்டார் பவர்ஸ்டார் சீனிவாசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே