eniyatamil.com
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இருவர் மரணம்!…
பாரிஸ்:-பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பேஸ் ஜம்பிங் என்ற சாகச விளையாட்டில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருந்த 33 வயது மனிதர் ஒருவர் சமோநிக்ஸ் அருகில் உள்ள 8500 அடி உயர உச்சியிலிருந்து…