eniyatamil.com
ஆசிய விளையாட்டுக்கு தமிழக வீரர் நிகில் தகுதி!…
பாட்டியாலா:-பெடரேஷன் கோப்பைக்கான தேசிய சீனியர் தடகள போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் அரியானா வீரர் இந்திரஜித் 19.89 மீட்டர் தூரம…