இந்நிலையில், அவர் விடுத்துள்ள ஒரு செய்தியில், இரண்டு முறை காதலித்து பெரிய அனுபவ பாடத்தை கற்றுக்கொண்டேன். அதோடு, முதல் காதல் தோற்றபோது ரொம்ப வலித்தது. ஆனால் இரண்டாவது முறை தோற்றபோது வலிக்கவில்லை. காரணம் முதல்முறை கத்திக்குத்து வாங்கும் போதுதானே அதிகமாக வலிக்கும்.
மேலும், இப்போது எனது மனசு பக்குவம் அடைந்து முதிர்ச்சியான நிலையில் இருக்கிறது. அதனால் ஆன்மீக வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என்று சொல்லும் சிம்பு, 45 வயதில் அடைய வேண்டிய மனப்பக்குவம் எனக்கு 29 வயதிலேயே ஏற்பட்டு விட்டது. அதனால் இப்போது மனம் ஒருநிலைப்பட்டு ஆன்மீகத்தில் அதிகமாக மனசை திருப்பி வருகிறேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே