eniyatamil.com
முதல்முறை கத்திக் குத்து வாங்கும்போதுதான் அதிகமாக வலிக்கும்!… காதல் தோல்விப்பற்றி நடிகர் சிம்பு…
சென்னை:-டி.ராஜேந்தர் மகனான சிம்பு ஒரு முறைக்கு இரண்டு முறை காதலித்து விட்டார். நயன்தாரா, ஹன்சிகா என்ற இரண்டு நடிகைகளை காதலித்து காதலை முறித்தும் கொண்டார்.இந்நிலையில், அவரது முதல் காதலியான நயன்தாராவ…