இப்படிப்பட்ட சூழ்நிலையில், கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவின்போது, இலங்கைக்கு படப்பிடிப்பு நடத்த வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன் என்று ஓப்பனாக பேசினார் நடிகை பூஜா. அதோடு நில்லாமல், தனக்கு சான்சு கொடுத்த பாலா உள்ளிட்ட சில இயக்குனர்களையும் இலங்கைக்கு படப்பிடிப்பு நடத்த வருமாறு அன்பு வேண்டுகோள் விடுத்து வருகிறாராம்.
கோடம்பாக்கமே இலங்கைக்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வரும் நிலையில், இலங்கையைச் சேர்ந்த ஒரு சிங்கள நடிகை, தமிழகத்தின் தலைநகரில் நின்று கொண்டு இயக்குனர்களை அழைக்கிற இந்த விவகாரம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தலைவர்களின் காதில் விழுந்தும் காது கேட்காதவர்களைப் போன்று இருக்கிறார்களாம்.மாறாக, அது பச்சக்குழந்தை அதுக்கு என்ன தெரியும் என்று வேறு நடிகைக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே