2011–ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் தொடரை 0–4 என்ற கணக்கில் இழந்தோம். அதைவிட தற்போதுள்ள நிலை மோசமானதாக கருதவில்லை. 2011–ல் ஏற்பட்ட தோல்வியே மிகவும் மோசமானது. அதே நேரத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற்று கடந்த 3 டெஸ்டிலும் தோற்றது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.டெஸ்ட் தொடரை 1–3 என்ற கணக்கில் இழந்ததற்காக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவீர்களா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள். 2011–ல் ஏற்பட்ட தோல்வியின் போதும் இதே கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு நீங்கள் பொறுத்து இருந்து பாருங்கள். நான் போதுமான வலுவுடன் இருக்கிறேனா என்பதும் போதுமான வலுவான நிலை இல்லை என்றால் எப்படி இருக்கும் என்பதும் உங்களுக்கு தெரியும்.எங்களது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. தொடக்க வரிசையும், அதை தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையும் ஏமாற்றம் அளித்தது. லார்ட்ஸ் டெஸ்டில் பெற்ற வெற்றியில் நாங்கள் அதிகமான நம்பிக்கை அடையவில்லை.இவ்வாறு டோனி கூறியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே